
easytocookஎளிதான முறையில் சமைத்து ருசித்து ரசித்து சாப்பிட. . . . . .
Easy To Cook
மண்சட்டி மீன் குழம்பு

சாளை மீன் குழம்பு
செய்முறை
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், போடவும், சிவந்ததும், வெங்காயம், இஞ்சி நறுக்கியது, பூண்டு நறுக்கியது, மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
சிறிது வதங்கியதும், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு பிரட்டி அடுப்பை சிம்மில் வைக்கவும். தக்காளி,வெங்காயம் மசிந்து எண்ணெய் மேலெழும்பி வரும்.புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.புளி மசாலா வாடை அடங்கி வரும். சுத்தம் செய்த மீனை ரெடியான குழம்பில் போடவும்.
தீயை மிதமாக வைக்கவும்,பத்து நிமிடத்தில் மீன் வெந்து தயார் ஆகிவிடும்,மல்லி இலை நறுக்கி விரும்பினால் தூவவும்.
சுவையான சூப்பர் ஈசி மீன் குழம்பு ரெடி.ஒயிட்ரைஸ்,பொரித்த அப்பளத்துடன் பரிமாறவும்.

செய்முறை
ஒரு மண் சட்டியில் கழுவிய மீன் துண்டுகள், வெட்டிய சிறிய வெங்காயம் , பச்சை மிளகாய் கருவேப்பிலை போன்றவற்றைப் போடவும்.
புளிக் கரைசல், தேங்காய்ப் பால், தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
சேர்த்த கலவையை நன்றாகக் கலக்கவும். மண் சட்டியை அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும். அதிகம் நெருப்பும் தேவைப்படுவதில்லை.
குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது சீரகம், மிளகு, ஆகியவற்றை இடித்துப் போடவும். இதனால் குழம்பு நன்றாக மணக்கும்.
Sea Food
தேவையானவை
வெட்டிக் கழுவிய மீன் துண்டுகள் – 500 கிராம்
சிறிய வெங்காயம் – 100 கிராம்
பச்சை மிளகாய் – 4
மிளகாய் தூள் – காரத்துக்குத் தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
புளிக் கரைசல் – 1 கப்
தேங்காய்ப்பால் – 3 கப்
தேவையான பொருட்கள் ;
-
சாளை (மத்தி)மீன் - அரைகிலோ,
-
சின்ன வெங்காயம் - 100 கிராம் அல்லது பெரிய வெங்காயம்- 1,
-
தக்காளி - 100கிராம்,
-
புளி - எலுமிச்சை அளவு,
-
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் ,
-
கடுகு,உளுத்தம்பருப்பு,வெந்தயம் தலா - அரைடீஸ்பூன்,
-
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் குவியலாக,
-
மஞ்சள் தூள் -அரைடீஸ்பூன்,
-
இஞ்சி நறுக்கியது - ஒருடீஸ்பூன்,
-
பூண்டு பல் நறுக்கியது - 2 டீஸ்பூன் ,
-
மிளகாய் - 3,
-
மல்லி கருவேப்பிலை - சிறிது.
-
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
முதலில் வெங்காயம், சீரகமிளகு மிளகாயை லேசாக வதக்கவும்.
பின் அடுப்பை அணைத்து மல்லிதூள், தக்காளி, தேங்காய் மற்றும் சாம்பார் தூளை(சிறிது) சேர்த்து,ஆறியவுடன் அரைத்துகொள்ளவும் .
பின் ஒரு கடாயில் நல்லெண்ணை விட்டு, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.
பின் வெங்காயம் , பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அரைத்த விழுதை போட்டு , உப்பு சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் விட்டு ,
நன்றாக கொதி வரும் பொழுது
புளி தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும்.
பிறகு மீனை சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வேகவிடவும் .
பிறகு இறக்கி கொத்துமல்லி தலை தூவி
தலை வாழை இட்டு பரிமாறவும் கமகம மீன் குழம்பு சுட சுட ரெடி .............
குறிப்பு:
மீன் குழம்பு செய்யும் பொழுது, அகலமான கடாயில் செய்யவும். மீன் உடையாமல் இருக்கும்.
அதிமாக கிளற கூடாது.
மீன் குழம்பை செய்தவுடன் உள்ள ருசியைவிட சிறிது நேரம் கழித்தால் நன்கு சுவை கூடியிருக்கும்.
பெரிய வெங்காயம் பதில் முழுக்க முழுக்க சின்ன வெங்காயம் உபயோகித்தால் சுவை நன்றாக இருக்கும்.
மனக்க மனக்க மீன் குழம்பு ருசியான சமையல் சாப்பிட ரெடி ...........
தேவையான பொருட்கள் -
பெரிய வெங்காயம் – ½ கப்
சிறிய வெங்காயம் – ½ கப்
காய்ந்த மிளகாய் – 4
மல்லிதூள் – 1 டே.ஸ்பூன்
ஜீரகம் – 1 டீ.ஸ்பூன்
மிளகு – ½ டீ.ஸ்பூன்
தக்காளி -1
தேங்காய் துருவல்- 2 மே.கரண்டி
மஞ்சள் தூள் – ½ டீ.ஸ்பூன்
½ கிலோ மீனுக்கு
புளி – 1 எலுமிச்சை பழம் அளவு
மீனை நன்றாக சுத்தம் செய்த பிறகு
மஞ்சள் தூள் – ½ டீ.ஸ்பூன்
சாம்பார் தூள் – 1 டி. ஸ்பூன்
உப்பு- 1 டீ.ஸ்பூன் சேர்த்து
அறை மணி நேரம் ஊற வைக்கவும்.இது போல் செய்தால் மீனின் பச்சை வாசனை குழம்பில் ஏறாது.மீனும் நல்ல சுவையுடன் இருக்கும்.
பிறகு -
நல்லெண்ணை – 2 மே.கரண்டி
பூண்டு – 5 பல்
கடுகு, வெந்தயம் – ¼ டி. ஸ்பூன்
வெங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்

கெளங்கா, சங்கரா, மத்தி, ஷீலா, வஞ்சரம், வவ்வால் மீன் முதலிய மீன்கள் குழம்புக்கு சுவையாக இருக்கும்.